லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர்…
View More லதா மங்கேஷ்கர் மறைவு: மாநிலங்களவை ஒத்திவைப்புRajya sabha
நீட் தேர்வு விவகாரம் “மாநிலங்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு”.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் தமிழக எம்.பி.க்கள்…
View More நீட் தேர்வு விவகாரம் “மாநிலங்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு”.நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்றோடு நிறைவு பெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதில் பல முக்கிய மசோதாக்கள் மீது…
View More நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுமாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல அம்சங்களை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து முன்வைத்து வந்திருந்தது. ஆணையத்தின்…
View More மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதாகுளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்பு
குளிர் கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கூட்டத் தொடருக்கு முந்தைய…
View More குளிர்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையின் 52% நேரம் வீணடிப்புகாலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவு காரணமாக ஒரு மாநிலங்களவை…
View More காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்புமாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்…
View More மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவுமாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்
மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாக, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய…
View More மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு
பெகாசஸ் உளவு சர்ச்சை, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்ற…
View More எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்புஎதிர்க்கட்சிகள் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில்…
View More எதிர்க்கட்சிகள் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு