மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் கடிதம் வந்த நிலையில் திமுக எம்பி அப்துல்லா அவருக்கு தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பியுள்ளார். ரயில்வே வழங்கும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும், ரயில்கள் மற்றும்…
View More மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் வந்த கடிதம்…. தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பிய திமுக எம்பி அப்துல்லா!Abdulla
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரியது CISF!
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில்…
View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரியது CISF!நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!
நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது சிஐஎஸ்எஃப் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால், நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற…
View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கேரள மாநிலம் மூணாறுக்குச் சுற்றுலா சென்ற திருப்பூரைச் சேர்ந்த அப்துல்லா என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் டூம்லைட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது26). இவர் சென்னை பல்லாவரத்தில் மென்பொருள் நிறுவனத்தில்…
View More மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்புமாநிலங்களவை எம்.பியானார் எம்.எம்.அப்துல்லா
மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். காலியாக உள்ள அவரது பணியிடத்தை நிரப்புவதற்கான…
View More மாநிலங்களவை எம்.பியானார் எம்.எம்.அப்துல்லாமாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்…
View More மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு