நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்றுவரை, முழுமையான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டத்தொடரின் துவக்கம் முதலே…
View More ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்opposite party
எதிர்க்கட்சிகள் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில்…
View More எதிர்க்கட்சிகள் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்புஇன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மின்சார சட்ட திருத்தம், சிறு துறைமுகங்கள் திருத்த மசோதா, அணைகள் பாதுகாப்பு, உள்ளிட்ட 31…
View More இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்