தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமமா?
தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமம் அமைச்சக்க மத்திய அரசிற்கு ஏதேனும் உத்தேசம் இருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது....