மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்…
View More மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு