மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையிலிருந்து காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணாமூல் எம்.பி. சாந்தனு சென் மழைக்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் நேற்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது…
View More நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து திரிணாமூல் எம்.பி இடைநீக்கம்