சாலை விபத்தில் குழந்தைகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More தந்தையுடன் ஜாலியாக தாத்தா வீட்டிற்கு சென்ற குழந்தைகள்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!Aruppukkottai
தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – அருப்புக்கோட்டை மருத்துவமனையில் பரபரப்பு!
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக ஆத்திரத்தில் 30க்கும் மேற்பட்டோர் லேப் டெக்னீசியனை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
View More தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – அருப்புக்கோட்டை மருத்துவமனையில் பரபரப்பு!ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – போதை ஆசாமியை கைது செய்த ரயில்வே போலீஸ்!
ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமியை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
View More ஓகா எக்ஸ்பிரஸில் பயணித்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – போதை ஆசாமியை கைது செய்த ரயில்வே போலீஸ்!