சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது சென்னை சென்ட்ரல் ‘அமைதி ரயில்...