”70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார்” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி எழுபியுள்ளார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு…
View More ” 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்விpriyanka gandhi
“பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஐஐடி மாணவி ஒருவர் அவர் பயிலும் வாரணாசி ஐஐடி வளாகத்தில்…
View More “பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!“பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” – பிரியங்கா காந்தி பேச்சு
“இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர்…
View More “பத்தாண்டுகள் ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு அமல்படுத்தாது” – பிரியங்கா காந்தி பேச்சுராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 போன்ற அதிரடி அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…
View More ராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்ராஜஸ்தானில் களைகட்டிய சட்டப்பேரவை தேர்தல் களம்: பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார். 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில்…
View More ராஜஸ்தானில் களைகட்டிய சட்டப்பேரவை தேர்தல் களம்: பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்!ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவு – பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் நள்ளிரவில் கைது..!
ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் பிரவீன் ராஜை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்…
View More ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவு – பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் நள்ளிரவில் கைது..!ம.பி.யில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500, ரூ.500-க்கு சமையல் எரிவாயு – பிரியங்கா காந்தி வாக்குறுதி!
இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின்…
View More ம.பி.யில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500, ரூ.500-க்கு சமையல் எரிவாயு – பிரியங்கா காந்தி வாக்குறுதி!காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!
காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின்…
View More காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!திருமண நாளைக் கொண்டாடிய பிரியங்கா காந்தி-புகைப்படங்கள் வைரல்!
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது 26வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா 1997ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி…
View More திருமண நாளைக் கொண்டாடிய பிரியங்கா காந்தி-புகைப்படங்கள் வைரல்!அதானி, அம்பானியால் ராகுலை விலைக்கு வாங்க முடியாது- பிரியங்கா காந்தி
நாட்டின் பெரிய தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானியால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களை…
View More அதானி, அம்பானியால் ராகுலை விலைக்கு வாங்க முடியாது- பிரியங்கா காந்தி