ராஜஸ்தானில் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி, பாரத பழங்குடியினர் கட்சி, …
View More ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கைSachin Pilot
ராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 போன்ற அதிரடி அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…
View More ராஜஸ்தான் தேர்தல் : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, சிலிண்டர் விலை ரூ.500 – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா சச்சின் பைலட்? வெளியான பரபரப்பு தகவல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உட்கட்சி மோதல் அதிகரித்த நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேற சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர்…
View More காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா சச்சின் பைலட்? வெளியான பரபரப்பு தகவல்!இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த…
View More இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்திசச்சின் பைலட் முதலமைச்சராக எதிர்ப்பு, கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான்…
View More சச்சின் பைலட் முதலமைச்சராக எதிர்ப்பு, கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடிராஜஸ்தான் அரசியல்; 15 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றத்திற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக இன்று 15 அமைச்சர் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அஷோக் கெலாட் தலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில்…
View More ராஜஸ்தான் அரசியல்; 15 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்பு