மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் மாற்றத்தை விரும்பினர்..” – டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி பேட்டிElection Result with News7 Tamil
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை? கதறி அழுத பாஜக உறுப்பினர்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை ஒட்டி பாஜக உறுப்பினர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார்.
View More 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை? கதறி அழுத பாஜக உறுப்பினர்!டெல்லியில் ஆட்சியை நோக்கி நகரும் பாஜக.. எத்தனை தொகுதிகள் முன்னிலை?
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
View More டெல்லியில் ஆட்சியை நோக்கி நகரும் பாஜக.. எத்தனை தொகுதிகள் முன்னிலை?டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்… பாஜக தொடர் முன்னிலை!
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம்ஆத்மி,…
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்… பாஜக தொடர் முன்னிலை!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னலை வகிக்கிறது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் | பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் | பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார்.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் – முந்தும் பாஜக.. ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் காலை 9 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் – முந்தும் பாஜக.. ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
View More டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!