சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
View More “மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன்” – கே.பாக்யராஜ்!K. Bhagyaraj
“ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஆர்.ஆர். கிரியேட்டிவ் கமர்சியல் – சந்திர மோகன் ரெட்டி தயாரிப்பில் இயக்குநர் சாலபதி புவ்வாலா…
View More “ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்விக்ரம் அவருக்கான நேரம் வரும் வரை காத்திருந்தார் – இயக்குநர் கே.பாக்யராஜ்
விக்ரம் எத்தனை படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவருக்கான நேரம் வரும் வரை அவர் காத்திருந்தார் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார். பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் – பிரைடே பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சிவா மாதவ்…
View More விக்ரம் அவருக்கான நேரம் வரும் வரை காத்திருந்தார் – இயக்குநர் கே.பாக்யராஜ்‘சிறு முதலீட்டுத் திரைப்படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிட சட்டம் கொண்டுவர வேண்டும்’
சிறு முதலீட்டுத் திரைப்படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் டைட்டில்…
View More ‘சிறு முதலீட்டுத் திரைப்படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிட சட்டம் கொண்டுவர வேண்டும்’மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தேவை: பாக்யராஜ்
பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா – 2022…
View More மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தேவை: பாக்யராஜ்‘சில படங்களைப் பார்க்கும் போது வழக்கு போடலாம்னு தோணுது’: கே. பாக்யராஜ் பேச்சு
வெளியாகியுள்ள சில படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார். ஆகாஷ் பிரேம் குமார், புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘கடைசி காதல் கதை’. ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ள…
View More ‘சில படங்களைப் பார்க்கும் போது வழக்கு போடலாம்னு தோணுது’: கே. பாக்யராஜ் பேச்சு’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!
முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தி இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும்,…
View More ’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!