விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!

கொளத்தூரில் பரப்புரை செய்த போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

View More விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!

நேபாளம் : ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More நேபாளம் : ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

அறந்தாங்கி அருகே பனைமரத்தில் மோதிய பிக்கப் வாகனம் – கணவன், மனைவி உயிரிழப்பு!

அறந்தாங்கி அருகே பிக்கப் வாகனம் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

View More அறந்தாங்கி அருகே பனைமரத்தில் மோதிய பிக்கப் வாகனம் – கணவன், மனைவி உயிரிழப்பு!

பெரம்பலூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

சமயபுரம் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பெரம்பலூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

“திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பண்ருட்டி அருகே விவசாயி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“சென்னை அரசு கலைக்கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை” – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “சென்னை அரசு கலைக்கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை” – டிடிவி தினகரன் கண்டனம்!

காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!

சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவியின் காதலை கண்டித்ததால் மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!

பெரம்பலூர் : போலீஸ் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

பெரம்பலூர் திருமாந்துறையில் போலீசாரை வெட்டிய அழகுராஜா என்கவுண்டரில் உயிரிழந்தார்.

View More பெரம்பலூர் : போலீஸ் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

கரூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கரூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

பொங்கல் விழா விளையாட்டு போட்டியில் தகராறு – ஒருவர் கொலை!

முசிறி அருகே பொங்கல் விழா விளையாட்டு போட்டியின் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More பொங்கல் விழா விளையாட்டு போட்டியில் தகராறு – ஒருவர் கொலை!