பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு ; பாஜகவால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை…? – முதலமைச்சர் ஸ்டாலின்…..!

தமிழ்நாடு தான் இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு ; பாஜகவால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை…? – முதலமைச்சர் ஸ்டாலின்…..!

தேசிய வாக்காளர் தினம் ; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More தேசிய வாக்காளர் தினம் ; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…!

”டப்பா இன்ஜின்” ; டெல்லியின் ஆணவத்திற்கு தமிழ் நாடு தலைகுனியாது – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி……!

பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ”டப்பா இன்ஜின்” ; டெல்லியின் ஆணவத்திற்கு தமிழ் நாடு தலைகுனியாது – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி……!

ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!

பிரதமர் மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!

திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு…..!

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு…..!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதல் இடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

View More ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!

மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தி பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

View More எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு……!

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு……!

பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது மதுராந்தகம் பொதுக்கூட்டம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ வின் பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

View More பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது மதுராந்தகம் பொதுக்கூட்டம்….!

மதுராந்தகம் பொதுகூட்டம் : சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி….!

மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டணி கட்சி தலைவர்கள் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் சென்னை வந்தடைந்தார்.

View More மதுராந்தகம் பொதுகூட்டம் : சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி….!