புத்தகம் கையில் இருக்க வேண்டிய மாணவர்களிடம் கஞ்சா இருக்கும் அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான ஆட்சி நடைபெறுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!PMModi
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…….!
இந்திய பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…….!தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு – பிரதமர் மோடி பேச்சு…!
தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான பங்கை ஆற்றும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு – பிரதமர் மோடி பேச்சு…!மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!
மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
View More மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!இனி ’கேரளா’ அல்ல…..’கேரளம்’ – பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கேரளா மாநிலத்தின் பெயரை ’கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
View More இனி ’கேரளா’ அல்ல…..’கேரளம்’ – பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……!குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!
மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் …………!
மக்களவையில் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்தார்.
View More அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் …………!பட்ஜெட் 2026 : தலைவர்கள் கருத்து ……!
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவரகள் தெரிவித்து கருத்துகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.!
View More பட்ஜெட் 2026 : தலைவர்கள் கருத்து ……!தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!
தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!சுதந்தர வர்த்தக ஒப்பந்தம் – ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி…….!
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையில் சுதந்தர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் ஒப்பந்தத்தை சாத்தியமாக்குவதற்காக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஐரோப்பிய தலைவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
View More சுதந்தர வர்த்தக ஒப்பந்தம் – ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி…….!