பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மதுராந்தகம் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மதுராந்தகம் பொதுகூட்டத்தில் ’மாம்பழம் சின்னம்’ – ராமதாஸ் கடும் கண்டனம்…..!PMModi
மதுராந்தகம் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பியூஸ் கோயல் ….!
பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி. ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
View More மதுராந்தகம் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பியூஸ் கோயல் ….!நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…..!
பாஜகவின் புதிய தேசிய செயளாலராக பதவியேற்றுள்ள நிதின் பிபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…..!பிரதமர் மோடி ரசித்த திருவாசகத்தின் முதல் பாடல் ; ஜன.22ல் வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ்……!
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள திருவாசகத்தின் முதல் பாடல் ஜனவரி 22ல் வெளியாகிறது.
View More பிரதமர் மோடி ரசித்த திருவாசகத்தின் முதல் பாடல் ; ஜன.22ல் வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ்……!மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?
இந்திய பிரதமர் மோடியால் மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..? வாங்க பார்ப்போம்.
View More நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
பிரதமா் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டின் முதல், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளார்.
View More நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!விவசாயிகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் – பிரதமர் மோடி பேச்சு….!
டெல்லியில் உள்ள நடைபெற்ற சிறப்பு பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி விவசாயிகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் என்று பேசியுள்ளார்.
View More விவசாயிகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் – பிரதமர் மோடி பேச்சு….!தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி……!
பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி……!இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகள் தேவை : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகள் தேவை : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!