அரசாணைகள் பயனளிக்காது : சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி!

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More அரசாணைகள் பயனளிக்காது : சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி!

மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் – அன்புமணி!

மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் – அன்புமணி!

பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றி : சாதிவாரி சர்வே உடனே நடத்த வேண்டும் – அன்புமணி!

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றி : சாதிவாரி சர்வே உடனே நடத்த வேண்டும் – அன்புமணி!

உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் – அன்புமணி!

இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் – அன்புமணி!

“ஆபத்தான குப்பை எரிஉலை திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும்” – அன்புமணி!

தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “ஆபத்தான குப்பை எரிஉலை திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும்” – அன்புமணி!

சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் – பாமகவின் அனைத்துக் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

சாதிவாரி கணக்கெடுப்பின் தேவை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

View More சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் – பாமகவின் அனைத்துக் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

18 ஹார்டு டிஸ்க்குகளில் தரவுகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? விசாரணைக்கு ஆணையிட வேண்டும் – அன்புமணி!

ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More 18 ஹார்டு டிஸ்க்குகளில் தரவுகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? விசாரணைக்கு ஆணையிட வேண்டும் – அன்புமணி!

பென்னாகரம் தொகுதியில் மனமகிழ் மன்றம் திறப்பு: உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும் – அன்புமணி!

மனமகிழ் மன்றத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More பென்னாகரம் தொகுதியில் மனமகிழ் மன்றம் திறப்பு: உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும் – அன்புமணி!

“கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்க தனித்துவமான மறுசீரமைப்பு திட்டம் வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீட்டெடுத்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்க தனித்துவமான மறுசீரமைப்பு திட்டம் வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

“முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது” – அன்புமணி!

உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட வேண்டும்.

View More “முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது” – அன்புமணி!