கடற்கரையில் குவிந்த நீல ஜெல்லி மீன்கள்; நெட்டிசன்களை திகைக்க வைத்த காட்சிகள்!
கலிபோர்னிய கடற்கரையில் நீல ஜெல்லிமீன் குவிந்திருக்கும் காட்சி இணையத்தில் கசிந்ததால், நெட்டிசன்கள் இதனை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நம்பமுடியாத அளவிற்கு தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் நீல ஜெல்லிமீன்கள் கரையொதுங்கியுள்ளன. அவற்றை இணையத்தில்...