விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
View More “காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்” – விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்viduthalai chiruthaigal katchi
“காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்
காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
View More “காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்வைகை செல்வன் உடனான சந்திப்பில் நடந்தது என்ன? – திருமாவளவன் விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் உடனான சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
View More வைகை செல்வன் உடனான சந்திப்பில் நடந்தது என்ன? – திருமாவளவன் விளக்கம்“4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை” – திருமாவளவன் எம்.பி. வேதனை!
4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
View More “4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை” – திருமாவளவன் எம்.பி. வேதனை!விசிகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம் – பானை சின்னம் ஒதுக்கீடு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை ஒதுக்கப்பட்டுள்ளது.
View More விசிகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம் – பானை சின்னம் ஒதுக்கீடு!“திமுக – விசிக கூட்டணியில் எந்த சிக்கலுக்கும் வாய்ப்பு இல்லை” | #VCK தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் திமுக – விசிக இடையே எந்த சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…
View More “திமுக – விசிக கூட்டணியில் எந்த சிக்கலுக்கும் வாய்ப்பு இல்லை” | #VCK தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!“தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி என விசிக தலைவர் திருமாவளவன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. …
View More “தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!விசிக துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்!
விசிக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புக்கு பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனாவை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். விசிகவில் கடந்த…
View More விசிக துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்!விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த…
View More விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயன்றால் விசிக செயல்பாடுகள் வேறாக இருக்கும்; திருமாவளவன் எச்சரிக்கை
அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என திருமாவளவன் எச்சரித்தார். அம்பேத்கரின் பிறந்த நாளின் போது கும்பகோணத்தில், அம்பேத்கருக்கு காவி உடை திருநீறு மற்றும் குங்குமம்…
View More அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயன்றால் விசிக செயல்பாடுகள் வேறாக இருக்கும்; திருமாவளவன் எச்சரிக்கை