எந்த பிரச்சினை குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறும் மத்திய பாஜக அரசு, பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி…
View More பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்Pegasus
பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது
பெகாசஸ் உளவு மென்பொருளை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்த என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசு விசாரணையைத் தொடங்கி உள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் மொபைல்…
View More பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியதுபெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணை
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை…
View More பெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணைபெகாசஸ் விவாகரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அமளி காரணமாக தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்ப்பினர்கள் செய்தியாளர்களை…
View More பெகாசஸ் விவாகரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுபெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி
பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.…
View More பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்விபெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மேற்கு வங்க அரசு ஆணையம் அமைத்துள்ளது. இஸ்ரேஸ் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் காங்கிரஸ் எம்பி…
View More பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை உட்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் இன்றும் முடக்கியுள்ளன. இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன்கள் பெகாசஸ்…
View More 7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்பெகாசஸ் உளவு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கோரிக்கை
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த…
View More பெகாசஸ் உளவு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கோரிக்கைபெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்
பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் தொழில்நுட்பம் காரணமாக தீவிரவாத செயல்கள் தடுக்கப்படுவதால் உலகில் பொதுமக்கள் நிம்மதியாக உறங்க முடிவதாக இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமமான என்.எஸ்.ஓ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமத்தின்…
View More பெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது: பாஜக தலைவர் அண்ணாமலை
பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டது என்ற புகார் பொய்யானது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை ஆத்திக்குளம் பகுதியில், பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு நேரில்…
View More பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது: பாஜக தலைவர் அண்ணாமலை