பயணிகள் கவனத்திற்கு… #Madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல்…

View More பயணிகள் கவனத்திற்கு… #Madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்!

சென்னை தாம்பரம் – கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து!

தாம்பரம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் – சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில் சேவைகள் இன்று 10 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

View More சென்னை தாம்பரம் – கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து!
Railway Station Ranking Released … Know where #ChennaiCentral ranks?

ரயில் நிலையங்கள் தரவரிசை வெளியீடு … #ChennaiCentral எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடத்தில் உள்ளது. ரயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் தரவரிசை பட்டியலை 5 ஆண்டுகளுக்கு…

View More ரயில் நிலையங்கள் தரவரிசை வெளியீடு … #ChennaiCentral எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?
Dubai-Madurai flight delayed by 14 hours! Dissatisfied passengers!

துபாய் – மதுரை விமானம் 14 மணிநேரம் தாமதம்! பயணிகள் அதிருப்தி!

துபாயிலிருந்து தினசரியாக மதுரை வரும் தனியார் விமானம், நேற்று சுமார் 14 மணிநேரம் தாமதமாக வந்தது. துபாயிலிருந்து தினமும் தனியார் பயணிகள் விமானம் (ஸ்பைஸ் ஜெட்) காலை 11:10 மணிக்கு மதுரை வரும். மீண்டும்…

View More துபாய் – மதுரை விமானம் 14 மணிநேரம் தாமதம்! பயணிகள் அதிருப்தி!

ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!

திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 30 பேரும் உயிர்த்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி  30 பயணிகளுடன்  தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது.…

View More ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!

நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று காலை 7.30…

View More நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!

தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த பல நாள்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் வழக்கமாக இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை…

View More நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!

ஜப்பான் செல்வோர் கவனத்திற்கு! மோசமான வானிலை எச்சரிக்கை! விமான சேவை ரத்து!

மோசமான வானிலை காரணமாக டெல்லியிலிருந்து நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக, டெல்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர்…

View More ஜப்பான் செல்வோர் கவனத்திற்கு! மோசமான வானிலை எச்சரிக்கை! விமான சேவை ரத்து!

#Mumbai Express ரயிலில் துணிகரம்… மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை!

மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் .  கடலூர் மாவட்டம்…

View More #Mumbai Express ரயிலில் துணிகரம்… மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை!

புதிய தாழ்தள பேருந்துகளில் போதிய காற்று வருகிறதா? பயணிகள் கூறுவது என்ன?

சென்னை மாநகர பேருந்துகளில் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தாழ்தள பேருந்துகளில் காற்று வராததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் உள்ள 17 வழித்தடங்களில் மொத்தம் 58 தாழ்தள பேருந்துகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.…

View More புதிய தாழ்தள பேருந்துகளில் போதிய காற்று வருகிறதா? பயணிகள் கூறுவது என்ன?