பெண்கள் உடை மாற்றும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
மாரியூர் கடற்கரையில் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் கடற்கரை அருகில் மிகவும் பழமையான ஸ்ரீ...