அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்
கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து 182 பயணிகளுடன் காலை 10 மணிக்கு சவுதி...