மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த சில நாட்களில் தஞ்சாவூர்,…
View More மழை சேதம் குறித்து ஆராய அமைச்சர் குழு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புpaddy
கனமழையால் 24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் – அரசு விளக்கம்
கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரத்து 826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.எஸ்.…
View More கனமழையால் 24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் – அரசு விளக்கம்“கொள்முதல் செய்த நெல்லை திறந்தவெளியில் வைக்க வேண்டியதில்லை” – அமைச்சர் சக்கரபாணி
11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்து வைக்க கிடங்குகள் உள்ளதால், திறந்தவெளியில் அவற்றை வைக்க வேண்டிய தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர்…
View More “கொள்முதல் செய்த நெல்லை திறந்தவெளியில் வைக்க வேண்டியதில்லை” – அமைச்சர் சக்கரபாணிநெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை -முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் விமர்சனம்
தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை. அதிமுக ஆட்சியின் போது தடையின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார். அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் முடிந்து,…
View More நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை -முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் விமர்சனம்22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணி
விவசாயிகளிடமிருந்து 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என உணவு திருவிழாவை தொடங்கி வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உணவு…
View More 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணிகுறுவை நெல் சாகுபடி இழப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
குறுவை நெல் சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு மே 24 அன்றே மேட்டூர்…
View More குறுவை நெல் சாகுபடி இழப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கைதிடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம்
பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கி இரவு வரை கனமழை பெய்தது. மயிலாடுதுறை ,மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம்…
View More திடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம்சீர்காழியில் கோலாகலமாக நடந்த பாரம்பரிய நெல் திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 8 ஆம் ஆண்டு நெல் திருவிழா. 500 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் எட்டாம் ஆண்டு…
View More சீர்காழியில் கோலாகலமாக நடந்த பாரம்பரிய நெல் திருவிழாபாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடையுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள வேளாண்…
View More பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்நெற்பயிர்களில் தோன்றிய வள்ளுவர் உருவம்
உழவுத் தொழிலை புகழ்ந்து குறள் இயற்றிய திருவள்ளுவரை போற்றும் வகையில், புகைப்பட கலைஞர் ஒருவர் தனது வயலில் நெற்பயிர்களில் வள்ளுவர் உருவத்தை உருவாக்கி மரியாதை செலுத்தியுள்ளார். கும்பகோணம் அருகே மலையப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்…
View More நெற்பயிர்களில் தோன்றிய வள்ளுவர் உருவம்