ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றிய பட்ஜெட்..! எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக வேளாண்மை பட்ஜெட் உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த...