22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணி

விவசாயிகளிடமிருந்து 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என உணவு திருவிழாவை தொடங்கி வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உணவு…

View More 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணி