“நாங்கள் பஞ்சத்தால் திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதில்!

திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், நாங்கள் பஞ்சத்திற்காக திமுகவிற்கு வந்தவர்கள் அல்ல என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “நாங்கள் பஞ்சத்தால் திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதில்!
“No major damage from Cyclone Fenchal” - Minister K.K.S.S.R. Ramachandran!

“ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு அருகில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு தெற்கே 50 கி.மீ தொலைவிலும்,…

View More “ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

“ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!

“2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி…

View More “ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு | #SupremeCourt இடைக்கால தடை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. …

View More அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு | #SupremeCourt இடைக்கால தடை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  தமிழ்நாட்டில் தற்போதையே திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு…

View More அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“வெப்பஅலை தாக்கம் மாநில பேரிடராக அறிவிக்கப்படும்!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டில் வெப்ப அலை அதிகரித்து வரும்நிலையில், வெப்ப அலை தாக்கம் மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12…

View More “வெப்பஅலை தாக்கம் மாநில பேரிடராக அறிவிக்கப்படும்!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!

அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழிவு, போர்க்கால அடிப்படையில்…

View More தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!

“மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!

மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு…

View More “மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!

வங்கக்கடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயார் -அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

வங்ககடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம்…

View More வங்கக்கடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயார் -அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் ரயில்வே…

View More லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!