சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் கோரி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன…
View More சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை!omni bus
உளுந்தூர்பேட்டை: சொகு பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளனாதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் என்ற…
View More உளுந்தூர்பேட்டை: சொகு பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து; 8 பேர் காயம்
மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் சென்ற 8 பயணிகள் லேசான காயமடைந்தனர். கோயம்புத்தூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக…
View More திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து; 8 பேர் காயம்பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 18.01.2023 முதல் 19.01.2023 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.…
View More பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்துகள்
சென்னை திண்டிவனத்தில் அடுத்தடுத்து வரிசையாக ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. பண்டிகையையொட்டி வந்த விடுமுறை தினத்தையடுத்து பொதுமக்கள் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். அப்படி சுற்றுலா சென்று கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று…
View More அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்துகள்ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பான இணையதள முகவரி திடீர் முடக்கம்
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ள நேற்று வெளியிடப்பட்ட இணையதள முகவரி திடீர் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்…
View More ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பான இணையதள முகவரி திடீர் முடக்கம்அதிக கட்டண வசூலிப்பு குற்றச்சாட்டு எதிரொலி – ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம்
விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. http://www.aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என…
View More அதிக கட்டண வசூலிப்பு குற்றச்சாட்டு எதிரொலி – ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம்ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்- ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள்…
View More ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்- ஓ.பி.எஸ். வலியுறுத்தல்தொடர் விடுமுறை: இருமடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணம் – பயணிகள் அவதி
தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த…
View More தொடர் விடுமுறை: இருமடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணம் – பயணிகள் அவதிஅதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர்
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினத்தையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த…
View More அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர்