மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைMettur
கொளத்தூர் அருகே உள்ள கிராமங்களில் உலா வரும் #leopard | வனத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை உலா வருவதால், வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள…
View More கொளத்தூர் அருகே உள்ள கிராமங்களில் உலா வரும் #leopard | வனத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!#Mettur-ல் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்!
சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. தமிழ்நாடு அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு…
View More #Mettur-ல் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில்…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியிலிருந்து 1,70,870 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்.,…
View More தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர்…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி,…
View More முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!மேட்டூர் காவிரி ஆற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட்ட அமைச்சர் கே.என்.நேரு!
நகர்ப்புற மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு , ஒரு லட்சம் மீன் விரலிகளை மேட்டூர் காவிரி ஆற்றில் விட்டார். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 3-வது பெரிய மீன் உற்பத்தி மற்றும் 2-வது பெரிய மீன்…
View More மேட்டூர் காவிரி ஆற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட்ட அமைச்சர் கே.என்.நேரு!திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து; 8 பேர் காயம்
மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் சென்ற 8 பயணிகள் லேசான காயமடைந்தனர். கோயம்புத்தூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக…
View More திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து; 8 பேர் காயம்இந்தி திணிப்பை எதிர்த்து உயிரிழந்த திமுக நிர்வாகி; ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்
மேட்டூர் அடுத்த தாளையூரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக பிரமுகர் தங்கவேல் மனைவி ஜானகியிடம் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேட்டூர் அடுத்த பி .என் .பட்டி…
View More இந்தி திணிப்பை எதிர்த்து உயிரிழந்த திமுக நிர்வாகி; ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்