அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்...