அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!Nellai
“தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!
நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் விளக்கம் கொடுத்துள்ளார்.
View More “தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!“திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை… மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“நெல்லை அல்வா உலகிற்கே பேமஸ் என்றால், தற்போது மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் அல்வா தான் மிகவும் பேமஸ்” என மத்திய அரசு நிதி தராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை… மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“முதலமைச்சர் சந்திக்கவில்லை” – மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!
நெல்லை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை காண நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி நெல்லை அரசு விருந்தினர் மாளிகை முன்பாக மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More “முதலமைச்சர் சந்திக்கவில்லை” – மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!“கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு“நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும்… ரைடு நடத்த அவசியமில்லை” – நயினார் நாகேந்திரன்!
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும்… ரைடு நடத்த அவசியமில்லை” – நயினார் நாகேந்திரன்!“தம்பி ஞானசேகரன்”… சர்ச்சையை கிளப்பிய வீடியோ – சபாநாயகர் #Appavu விளக்கம்!
தம்பி ஞானசேகரன் என சபாயநாயகர் அப்பாபு பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
View More “தம்பி ஞானசேகரன்”… சர்ச்சையை கிளப்பிய வீடியோ – சபாநாயகர் #Appavu விளக்கம்!#Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More #Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
நெல்லையப்பர் திருக்கோயில் காந்திமதி யானை ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது.
View More நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!“2024-ல் நெல்லையில் சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை என அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை…
View More “2024-ல் நெல்லையில் சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!