முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் – மு.க. ஸ்டாலின் புகழாரம்!

வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் – மு.க. ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனார் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து, சமத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More இமானுவேல் சேகரனார் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனாருக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வீர வணக்கம்!

சமத்துவம், சுயமரியாதைக்காகப் போராடிய இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில், அவருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் வீர வணக்கம் செலுத்தினார்.

View More இமானுவேல் சேகரனாருக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வீர வணக்கம்!

“அண்ணாவின் கொள்கைத் தெளிவு, உறுதியை போற்றுவோம்” – அன்புமணி!

அண்ணா மக்கள் நலனே முக்கியம் என்று கூறு மதுக்கடைகளை திறக்க மறுத்தவர் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “அண்ணாவின் கொள்கைத் தெளிவு, உறுதியை போற்றுவோம்” – அன்புமணி!

“தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா” – முதலமைச்சர் விஜய்!

சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா” – முதலமைச்சர் விஜய்!

“தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்” – எடப்பாடி பழனிசாமி!

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்” – எடப்பாடி பழனிசாமி!

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

View More அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

“நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும்… ரைடு நடத்த அவசியமில்லை” – நயினார் நாகேந்திரன்!

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும்… ரைடு நடத்த அவசியமில்லை” – நயினார் நாகேந்திரன்!