தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கப்படும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுவருகிறார் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை…
View More நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் நம்பிக்கைneet exam
பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!
பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் நாளை மறுநாள் சந்தித்துப் பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.…
View More பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்
நீட் தேர்வு வேண்டாம் என பாஜக மாநில தலைவர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு…
View More நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் 9 பேர் குழு: முதலமைச்சர் உத்தரவு!
நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய…
View More நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் 9 பேர் குழு: முதலமைச்சர் உத்தரவு!நீட் தாக்கத்தை ஆராயும் ஆணையத்தை கலைக்க வேண்டும்: எல்.முருகன்
“நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை கலைக்க வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு…
View More நீட் தாக்கத்தை ஆராயும் ஆணையத்தை கலைக்க வேண்டும்: எல்.முருகன்முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!
கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுதும்…
View More முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!10% இட ஒதுக்கீடு அமல்படுத்த இயலாது: தமிழக அரசு திட்டவட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில கல்வி நிலையங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட…
View More 10% இட ஒதுக்கீடு அமல்படுத்த இயலாது: தமிழக அரசு திட்டவட்டம்நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில், அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெற துவங்கிய சில…
View More நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய, சீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள சாராம்சத்தை…
View More நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடுநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் நிராகரிப்பு
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை ஒழுங்கு படுத்தும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில்…
View More நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் நிராகரிப்பு