‘நெற்றிக்கண்’ – புதிய அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!
நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள நெற்றிக்கண் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் திரையுலகில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்...