மலையாள புத்தாண்டை கொண்டாட தனி விமானத்தில் பயணித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா!

மலையாள புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில், விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டாலும், விழாக்களை…

மலையாள புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில், விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டாலும், விழாக்களை கொண்டாட சொந்த ஊருக்கு தனி விமானத்தில் வந்து விடுவார். ஓணம் பண்டிகை கொண்டாட்டட்தின் போதும், தனி விமானத்தில் கேரளாவுக்கு வந்து விழாவை கொண்டாடினார். இந்நிலையில், மலையாள புத்தாண்டை கொண்டாட, தனி விமானத்தில், தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்காளில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.