ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஹிமானி நர்வால் கொலை வழக்கில் ‘ சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு வகுப்புவாத கோணத்தைக் கொடுக்க முயன்றுள்ளனர்.

View More ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை – வீட்டிற்கு தீ வைப்பு!

ஓசூரில் வீட்டில் காயங்களுடன் எரிந்த நிலையில் மர்மான முறையில் இறந்த கிடந்த முதியவர்கள்…

View More ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை – வீட்டிற்கு தீ வைப்பு!

வினோத கவிதை, கொடூர கொலை : அமெரிக்காவில் தம்பியை கொன்று அவரின் கண்ணை சாப்பிட்ட அண்ணன்!

அமெரிக்காவில் தனது தம்பியை, அண்ணன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

View More வினோத கவிதை, கொடூர கொலை : அமெரிக்காவில் தம்பியை கொன்று அவரின் கண்ணை சாப்பிட்ட அண்ணன்!

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த இருவர் கைது – நடந்தது என்ன?

கடலூர் அடுத்த டி. புதூர் பகுதியை சேர்ந்த இவை தன் நண்பர்களை கொன்று புதைத்து உள்ளனர்.மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் பொது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

View More கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த இருவர் கைது – நடந்தது என்ன?

திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!

திருப்பூர் அருகே பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய தம்பி கைது. உடலை கைப்பற்றிய போலீசார் தலை உள்ளிட்ட இதர பாகங்களை தேடி வருகின்றனர்.

View More திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!

சொத்து தகராறு – அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!

திருப்பூரில் சொத்துத் தகராறு காரணமாக அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்து தங்கையின் கணவர் தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

View More சொத்து தகராறு – அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!

மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

View More மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !

மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !

பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check

ஒரு முஸ்லீம் பெண் அவரது இந்து மதத்தைச் சார்ந்த காதலனால் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவுகளில் இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலானது.

View More பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check

மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

ஒடிசாவில் மது போதையில் தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

View More மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!