ஹைதராபாத்தில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் எம்எல்ஏ-வை சீறி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மேற்கொள்ளப்படாத மழை நீர் வடிகால் பணிகள் – ஆத்திரத்தில் எம்எல்ஏ-விடம் சீறிய பொதுமக்கள்!MLA
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து – எம்எல்ஏ உட்பட 8 பேர் கைது!
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து – எம்எல்ஏ உட்பட 8 பேர் கைது!அரசின் திட்டங்களில் இணைய விருப்பமா? QR CODE-யை அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ!
சென்னை எழும்பூரில் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள விரும்பும் மக்கள் வசதிக்காக வீடுதோறும் QR CODE ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
View More அரசின் திட்டங்களில் இணைய விருப்பமா? QR CODE-யை அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ!ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?
MLAவின் காரை வழிமறித்த காவலர் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
View More ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?
டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி விற்பனையாளர்களிடம் அவர்களின் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?
காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?‘காவலரை தாக்கிய மன்சூர் முகமது எம்எல்ஏ!’ என வைரலாகும் பதிவு உண்மையா?
காவலர் ஒருவரை எம்எல்ஏ மன்சூர் முகமது தாக்குவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View More ‘காவலரை தாக்கிய மன்சூர் முகமது எம்எல்ஏ!’ என வைரலாகும் பதிவு உண்மையா?உலக அமைதி மற்றும் சமத்துவம் வேண்டி கிறிஸ்துமஸ் பேரணி – மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ தொடக்கி வைத்தார்!
உலக அமைதி மற்றும் சமத்துவத்திற்காக கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பேரணியை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கி உள்ளது.ஆலங்குளம்…
View More உலக அமைதி மற்றும் சமத்துவம் வேண்டி கிறிஸ்துமஸ் பேரணி – மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ தொடக்கி வைத்தார்!Telangana | ‘மக்களை ஏமாற்றிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து’ என காங். சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தாரா?
This news Fact Checked by Newsmeter தெலங்கானா சட்டமன்றத்தில் காங். எம்.எல்.ஏ ராம் நாயக், அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை ஓராண்டு மக்களை ஏமாற்றியவர் என கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More Telangana | ‘மக்களை ஏமாற்றிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து’ என காங். சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தாரா?மழையால் சேதம் அடைந்த பயிர்கள் -நிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனு !
எட்டையாபுரம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்குநிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனுவழங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒரு லட்சம் ஹெக்டேர்பரப்பளவில் விளைந்த பயிர்கள் மழை வெள்ளத்தினால் சேதம் அடைந்தது…
View More மழையால் சேதம் அடைந்த பயிர்கள் -நிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனு !