டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி விற்பனையாளர்களிடம் அவர்களின் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?Assembly Elections 2025
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றியடைந்த பின் முதல்முறையாக யமுனா தீபம் காட்டப்பட்டதா?
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றியடைந்த பின்னர் முதல்முறையாக யமுனா தீபம் காட்டப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் பாஜக வெற்றியடைந்த பின் முதல்முறையாக யமுனா தீபம் காட்டப்பட்டதா?டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?