தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!

விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பெருந்துயரம் நடந்திருக்காது என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!

”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!

திருவண்ணாமலையில் இரு காவலர்கள் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!

“காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

டாஸ்மாக்கில் கடந்த நான்கு ஆண்டுகளில் 8000 கோடி அளவில் மிகப்பெரிய வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

View More வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

“என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 நாட்களில் போதை கலாச்சாரத்தை ஒழிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்!

நாம் அமைதியான முறையில் புரட்சி செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 நாட்களில் போதை கலாச்சாரத்தை ஒழிப்பேன்” – அன்புமணி ராமதாஸ்!

“பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!

“கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருமாவளவன்!

கரூரில் உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருமாவளவன்!

”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!

“எதிரியை விட அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி!

எந்த கூட்டணி வந்தாலும் எதிரியை விட நாம் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

View More “எதிரியை விட அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி!