கரூர் வழக்கு தொடர்பாக வரும் 15 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
View More கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!karurstampad
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததிற்கு அரசாங்கம் தான் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி பேச்சு..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததிற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
View More கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததிற்கு அரசாங்கம் தான் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி பேச்சு..!”கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் ” – சீமான் விமர்சனம்..!
கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
View More ”கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் ” – சீமான் விமர்சனம்..!”கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு” – செந்தில் பாலாஜி பேட்டி..!
கரூர் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
View More ”கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு” – செந்தில் பாலாஜி பேட்டி..!”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!