வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

திமுக ஆட்சி தொடர ஏதாவது ஒரு சாதனையை திமுகவால் கூற முடியுமா என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More வறுமையை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

”ஆம். ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்” – கருப்பு பட்டை விமர்சனத்திற்கு பழனிசாமி பதிலடி..!

கரூர் சம்பவத்தில் திமுக அரசியல் செய்கிறதே அந்த ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்து வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ”ஆம். ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்” – கருப்பு பட்டை விமர்சனத்திற்கு பழனிசாமி பதிலடி..!

எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? “முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார்!

525 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? “முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார்!

மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக அரசுக்கு தேர்தல் நெருங்கும் போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்கள் நடத்த வேண்டாம்” – அன்புமணி ராமதாஸ்!

சாதியை ஒழிக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா? என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்கள் நடத்த வேண்டாம்” – அன்புமணி ராமதாஸ்!

ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

View More ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

தமிழ்நாடு யாருடன் போராடும்? என்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி..!

தமிழ்நாடு யாருடன் போராடும்? என்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

View More தமிழ்நாடு யாருடன் போராடும்? என்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி..!

”மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு..!

பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

View More ”மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு..!

“2021 தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை” – எடப்பாடி பழனிசாமி!

2021 தேர்தல் அறிக்கையில் 98% நிறைவேற்றியதாக முதலமைச்சர் பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “2021 தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை” – எடப்பாடி பழனிசாமி!

மல்லிகார்ஜுன கார்கே முழுமையாக குணமடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More மல்லிகார்ஜுன கார்கே முழுமையாக குணமடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!