சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல, அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல.. தமிழகத்தில் இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்!MKStalin
“எடப்பாடி பழனிச்சாமி எந்த வகையில் சிறந்தவராக இருக்க முடியும்” – கே.எஸ். அழகிரி பேட்டி!
தமிழக வெற்றி கழகத்தினால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிச்சாமி எந்த வகையில் சிறந்தவராக இருக்க முடியும்” – கே.எஸ். அழகிரி பேட்டி!“அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை” – அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை” – அமைச்சர் தா.மோ.அன்பரசன்!தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!
தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது.
View More தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!”இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்.?” – அண்ணாமலை கேள்வி.!
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வழங்க வேண்டும் என்று பாஜக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More ”இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்.?” – அண்ணாமலை கேள்வி.!“திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் தெரியாமல் பேசுகிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
திமுகவை எதிர்ப்பதில் தலைமையாசிரியர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் தெரியாமல் பேசுகிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!”தமிழ்நாடு என்ற தேரை அசைய விடாமல் செய்துவிட்டார் ஸ்டாலின்” – விஜய் விமர்சனம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின், நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை அசைய விடாமல் செய்துவிட்டார் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாடு என்ற தேரை அசைய விடாமல் செய்துவிட்டார் ஸ்டாலின்” – விஜய் விமர்சனம்!ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!
ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
View More ஐரோப்பிய பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!“தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும்தான் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!”தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More ”தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!