பிளஸ் டூ தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கருத்தாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு…
View More +2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்Minister Anbil Magesh
என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமைப் பதவி தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை…
View More என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து…
View More புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்!12-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம்!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்ததால் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி…
View More 12-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம்!ஜூலையில் +2 தேர்வு?
தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த உடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலையில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்…
View More ஜூலையில் +2 தேர்வு?