மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொண்டார். கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இருப்பினும், அணை கட்டுவதில்…
View More மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசுmekedatu dam
மேகதாது அணை: விரைந்து அனுமதி வழங்க பசவராஜ் பொம்மை கோரிக்கை
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார். கர்நாடக மாநில புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ்…
View More மேகதாது அணை: விரைந்து அனுமதி வழங்க பசவராஜ் பொம்மை கோரிக்கை“மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – பவசராஜ் பொம்மை
மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பவசராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசிற்கே…
View More “மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – பவசராஜ் பொம்மைகர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி…
View More கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை – எடியூரப்பா
மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்,…
View More மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை – எடியூரப்பாமேகதாது: டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும்…
View More மேகதாது: டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ
தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து டெல்லிக்கு செல்வதாக வைகோ கூறினார். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற அனைத்துக் கட்சி தீர்மானத்தை…
View More தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோமேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்
மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு…
View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்மேகதாது பிரச்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ள நிலையில், அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது…
View More மேகதாது பிரச்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை
மேகதாது அணை குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத்துடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் ஜலஜீவன் குடிநீர் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக மத்திய ஜல்சக்தி துறை…
View More மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை