தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து டெல்லிக்கு செல்வதாக வைகோ கூறினார். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற அனைத்துக் கட்சி தீர்மானத்தை…
View More தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோmekedatu dam
மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்
மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு…
View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்மேகதாது பிரச்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ள நிலையில், அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது…
View More மேகதாது பிரச்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை
மேகதாது அணை குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத்துடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் ஜலஜீவன் குடிநீர் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக மத்திய ஜல்சக்தி துறை…
View More மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனைமேகதாது விவகாரத்தில் அரசின் முயற்சிக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆதரவு
மேகதாது விவகாரத்தில் அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்க…
View More மேகதாது விவகாரத்தில் அரசின் முயற்சிக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆதரவுமேகதாது அணை பிரச்னை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் மேகதாதுவில் அணை கட்டும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளது. தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர்…
View More மேகதாது அணை பிரச்னை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்மேகதாது விவகாரம்: வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
மேகதாது அணை விவதாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளுடனான அலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு…
View More மேகதாது விவகாரம்: வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்மேகதாது விவகாரம்: ”கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எதிர்க்கும்” – துரைமுருகன்
மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என கர்நாடகா முதலமைச்சர் அறிக்கைக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். காவேரி ஆற்றின் குறுக்கே…
View More மேகதாது விவகாரம்: ”கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எதிர்க்கும்” – துரைமுருகன்“மேகதாது அணைக்கு எதிர்ப்பு வேண்டாம்”- தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார் மேகதாது அணை கட்டுவது கர்நாடக மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், இரு…
View More “மேகதாது அணைக்கு எதிர்ப்பு வேண்டாம்”- தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்