அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார்...