ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

பர்தா அணிந்த ஒரு பெண் விமானத்தில் சிகரெட் புகைத்து தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?

தனது உடல்நிலை குறித்து மனம் திறந்ததாக மம்முட்டி பேசும் காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

View More தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?

பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?

அனுப் ஜலோட்டாவின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, அனுப் ஜலோட்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

View More பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?

‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?

தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அரசின்  காவல்துறை விஜயவாடாவில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆஷா பணியாளர்களை செய்ததாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More ‘சலோ விஜயவாடா’ போராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்களா? – வைரல் வீடியோ உண்மையா?

கூகுளுடன் இணைந்து “கூகுள் இன்வெஸ்ட்” எனும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

கூகுள், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன், ‘கூகுள் இன்வெஸ்ட்’ என்ற முதலீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலாகி வருகிறது

View More கூகுளுடன் இணைந்து “கூகுள் இன்வெஸ்ட்” எனும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? – வைரலான படம் உண்மையா?

மல்லிகார்ஜுன் கார்கே ஒரு இப்தார் விருந்தில் கலந்துகொள்வது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது

View More மல்லிகார்ஜுன கார்கே இப்தார் விருந்தில் கலந்து கொண்டாரா? – வைரலான படம் உண்மையா?

‘சாவா’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஹாஜி அலி தர்காவில் ”ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பப்பட்டதா? – உண்மை என்ன?

சாவா திரைப்படத்தைப் பார்த்த பிறகு, ஹாஜி அலி தர்காவில் இந்து ஆர்வலர்கள் கோஷங்களை எழுப்பியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பகிரப்படுகிறது

View More ‘சாவா’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஹாஜி அலி தர்காவில் ”ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பப்பட்டதா? – உண்மை என்ன?