பீகார் தேர்தல் களம் : கூட்டணி வியூகங்கள் தீவிரம்… காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்!

டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு…

View More பீகார் தேர்தல் களம் : கூட்டணி வியூகங்கள் தீவிரம்… காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மது அருந்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newschecker‘ ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மது அருந்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாக வெளியான வீடியோ தவறானது என்பது உறுதியாகியுள்ளது. உரிமைகோரல் ராஷ்ட்ரிய…

View More ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மது அருந்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தாரா? உண்மை என்ன?

“பாஜகவின் ‘400 இடங்கள்’ வெல்வோம் என்ற திரைப்படம் முதல் நாளே தோல்வியடைந்துள்ளது!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்!

400 இடங்கள் வெல்வோம் என்று பாஜக காண்பித்து வந்த படம்,  முதல்கட்ட வாக்குப்பதிவின் போதே தோல்வி அடைந்து விட்டது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும்,  பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி…

View More “பாஜகவின் ‘400 இடங்கள்’ வெல்வோம் என்ற திரைப்படம் முதல் நாளே தோல்வியடைந்துள்ளது!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்!

“ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்” – RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில்…

View More “ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்” – RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

“வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பேசுவதே இல்லை!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார். பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும் போது…

View More “வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பேசுவதே இல்லை!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

பீகாரின் “இணைந்த கைகள்”: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் புகைப்படங்கள் வைரல்!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் இந்திய நீதிப் பயணத்தில் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.  நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான  ‘இந்திய…

View More பீகாரின் “இணைந்த கைகள்”: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் புகைப்படங்கள் வைரல்!

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.   லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை…

View More லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்

பீகாரில் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.   பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்…

View More கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்