நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுசி திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து பட தயாரிப்பாளரும், இயக்குனருமான வெற்றிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
View More ‘மனுசி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு – இயக்குநர் வெற்றிமாறன் உயர் நீதிமன்றத்தில் மனு!Andrea Jeremiah
இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : பாலஸ்தீன எழுத்தாளரின் கவிதையை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!
பாலஸ்தீன எழுத்தாளர் மஹ்மூத் தர்விஷ் கவிதையை பகிர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதலுக்கு நடிகை ஆன்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : பாலஸ்தீன எழுத்தாளரின் கவிதையை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!மார்ச்-ல் வெளியாகிறது ‘பிசாசு 2’!
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது…
View More மார்ச்-ல் வெளியாகிறது ‘பிசாசு 2’!“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” – ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை #Andrea பதில்!
“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” என ஹேமா கமிஷன் குறித்து நடிகை ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார். நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா…
View More “அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” – ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை #Andrea பதில்!” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ – நடிகை ஆண்ட்ரியா
” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. தமிழ்…
View More ” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ – நடிகை ஆண்ட்ரியாநடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமை சிகிச்சை!
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழில், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, உத்தமவில்லன், தரமணி, வடசென்னை உட்பட பல்வேறு படங்களில்…
View More நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமை சிகிச்சை!