தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
View More முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறு – ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!Madras High Court
சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமின்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமின்!சிதம்பரம் கோயில் கனகசபை விவகாரம் : தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More சிதம்பரம் கோயில் கனகசபை விவகாரம் : தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!“கோயில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!
தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
View More “கோயில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!அழகிரிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு : உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More அழகிரிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு : உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம் தகுதி திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!